உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு

பேரையூர்: பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடந்தது. இதில் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி மோனிகா 64 - -66 கிலோ எடை பிரிவில் 3ம் இடம் பிடித்தார். அவரை தலைமை ஆசிரியை விமலா தேவி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !