மேலும் செய்திகள்
பள்ளி விளையாட்டு விழா
04-Mar-2026
மதுரை: சின்னப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் ஜெயக்குமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அமுல்ராஜ் தலைமையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. மதுரை மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், தலைமையாசிரியர் முனியாண்டி கலந்து கொண்டனர்.
04-Mar-2026