மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
மாவட்ட சிலம்ப போட்டியில் சாதனை
23-Jan-2025
திருநகர் : சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மாநில டேக்வாண்டோ போட்டிகளில் மதுரை திருநகர் புனித சார்லஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி 2ம் பரிசு, பிளஸ் 1 மாணவி சுமி, 9ம் வகுப்பு மாணவி கனிஷ்கா 3ம் பரிசு வென்றனர். அவர்களை பள்ளி நிர்வாகி ஜோஸ்பின் நிர்மலா, தலைமை ஆசிரியர் பவுலினா, கல்வி குழுத் தலைவர் மதலேன்மேரி, உடற்கல்வி ஆசிரியர் ஜாஸ்மின், ஆசிரியர்கள் பாராட்டினர்.
27-Jan-2025
23-Jan-2025