உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு

பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு

பேரையூர்: 'இன்று (செப்.1) மதுரை வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என முன்னாள் அமைச்சர் உதய குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை துவக்கு கிறார். மாலை 6:00 மணிக்கு டி.குன்னத்துார் ஜெயலலிதா கோயிலுக்கு வருகிறார். இதையொட்டி கப்பலுார் டோல்கேட் முதல் டி.குன்னத்துார் வரை பொதுமக்கள் வரவேற்பு அளிப்பர். 202 6ல் பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்ற இந்த எழுச்சிப் பயணம் வரலாற்று திருப்புமுனையாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை