உள்ளூர் செய்திகள்

தடகள வீராங்கனை

மதுரை : சேலம் மாவட்டம் பெரியார் பல்கலையில் 97 வது தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் தடகள போட்டிகள் நடந்தன. இதில் மதுரை மாவட்டம் சார்பில் பங்கேற்ற தடகள வீராங்கனை மாரிசெல்வி, 4*400 தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை