மேலும் செய்திகள்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
17-Nov-2025
மதுரை: மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு மருந்தகம் சார்பில் தேனுாரில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது. டாக்டர் தாரணி, ஆய்வாளர் முருகையன் சிகிச்சை அளித்தனர். சிறந்த கன்றுகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் மதுரை மண்டல இணை இயக்குநர் ராம்குமார், உதவி இயக்குநர் ஜான் சுரேஷ்தாசன் பரிசு வழங்கினர்.
17-Nov-2025