மேலும் செய்திகள்
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு
02-Oct-2026
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக மையம் சார்பில் தொழில் புத்தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் சக்திவேல் வரவேற்றார். மதுரை இ.டி.ஐ.ஐ. மாவட்ட திட்ட மேலாளர் அர்ச்சனா வீரவேல், எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் குறித்து பேசினார். பேராசிரியர் வெங்கடேச நரசிம்ம பாண்டியன் நன்றி கூறினார்.
02-Oct-2026