உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வழக்கறிஞர்கள் வெள்ளச்சாமி, விஜயகுமார் நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக ஆர்வலர் தசரதசக்கரவர்த்தி, நுாறு நாள் வேலை திட்ட பொறுப்பாளர் அனிதா பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கவிதா ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி