மேலும் செய்திகள்
மாணவர்களுக்குதிறன் பயிற்சி
22-Oct-2026
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழிற்கல்வி மாணவர்கள் கடவூர் ஹவாவேலியில் உள்ள தேன் பண்ணைக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பீ கிளப் உரிமையாளர் பீம்சிங், தேனீ வளர்ப்பு அனுபவங்களை செய்முறை வாயிலாக விளக்கினார். நிலையத் தலைவர் சுரேஷ் ஒருங்கிணைத்தார். 20 நாட்கள் தேனீ வளர்ப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளைச் செய்தது. அலங்காநல்லுார், சத்திரப்பட்டி, திருவாதவூர் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
22-Oct-2026