மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி
24-Dec-2024
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தினர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பாசன சங்க நிர்வாகிகள் ஜெயராஜ், சிவப்பிரகாசம், செந்தில்குமார், தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், அ.தி.மு.க., நகர் செயலாளர் பூமாராஜா, பா.பி., நிர்வாகிகள், பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
24-Dec-2024