உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை

மேலுார்: குறிச்சிபட்டி ஏழைகாத்தம்மன் கோயிலில் உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் துவக்கி வைத்தார். இதில் வெள்ளலுார் நாட்டு அம்பலக்காரர்கள், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி