உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பா.ஜ., கொண்டாட்டம்

 பா.ஜ., கொண்டாட்டம்

திருப்பரங்குன்றம்: நவ. 16- --: பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட பிரசார பிரிவின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பொருளாளர் ராகப்பன், பிரசார பிரிவு பார்வையாளர் சின்னசாமி, தலைவர் சரவணன், மண்டல் செயலாளர் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் சிவராஜ், முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் பழனிசாமி, விளையாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ஆனந்த், ஓ.பி.சி., அணித் தலைவர் சரவணகுமார், பொருளாளர் பூர்ணமாயன், பொதுச் செயலாளர் பாலன், அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் பிரசாந்த் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ