உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுரை: பட்டியல் சமூக மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு தவறாக பயன்படுத்தியதாகக்கூறி மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் அலெக்ஸ் பாண்டியன், மணிகண்டன், மலைச்சாமி தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாரி, திருப்பதி முன்னிலை வகித்தனர். பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, ராஜசிம்மன், பழனிவேல் சுவாமி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மகா சுசீந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை