மேலும் செய்திகள்
ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி
20-Sep-2025
திருப்பரங்குன்றம்:மதுரை சவுராஷ்ட்ரா கல்லுாரி என்.எஸ்.எஸ். மதுரை ஜெயிண்ட்ஸ் குரூப், அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். முதல்வர் சீனிவாசன், ஜெயிண்ட்ஸ் குரூப் நிர்வாகிகள் லட்சுமணன், சண்முகப்பிரியா முன்னிலை வகித்தனர். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் குணசீலன், ஆதிநாராயணன், பொன்ராஜ், விஷ்ணுபிரியா, உமா, ராஜேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்தம் தானமாக வழங்கினர்.
20-Sep-2025