உள்ளூர் செய்திகள்

ரத்ததானம்

மேலுார்: கிடாரிப்பட்டி சாக்ஸ் பொறியியல் கல்லுாரியில் வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். டாக்டர் அம்பலம் சிவனேசன் தலைமையில் மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ