உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் போதி தர்மர்

மதுரையில் போதி தர்மர்

திருநகர்; தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் போதி தர்மர் சிலை நிறுவப்பட்டது.ஆய்வு மைய நிறுவனர் யோகி ராமலிங்கம் கூறியதாவது: தற்காப்பு கலைக்கு புதுவித யுத்திகளை கையாண்டு பல வடிவத்தில் பெயர்களை சூட்டி உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் போதி தர்மர். போகர் முறை தந்திர, மந்திர, மருத்துவ முறைகளை, சீன முறை சித்தாந்த வாழ்வியலை, புத்த மத கோட்பாட்டில் உயிரூட்டி உலகுக்கு அறிமுகப்படுத்திய நெறியாளர் இவர். இவரும் நமது யோகா சித்தர்களின் வழித்தடமாகவே கருதப்படுகிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ