உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறையில் புத்தக தினம்

சிறையில் புத்தக தினம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக திறனாய்வு முறைகள் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. டி.ஐ.ஜி., முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மன்னர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சாமிதுரை, பேராசிரியர் முனியசாமி பேசினர். நுாற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி