உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நுால் அறிமுக விழா

 நுால் அறிமுக விழா

மதுரை: மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் எழுத்தாளர் திருமலை எழுதிய 'சமூகத்தின் முகம்' நுால் அறிமுக விழா நடந்தது. தலைவர் சொக்கலிங்கம் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வ.உ.சி., சமூக நலப்பேரவை செயலாளர் ராமசுப்பிரமணியன், தீயணைப்பு துறை இயக்குனரின் நேர்முக அலுவலர் ஏகாம்பரம், உலா நற்பணி மன்ற நிறுவனர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ