உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுால் மதிப்புரை

நுால் மதிப்புரை

மதுரை: மதுரை வாசகர் வட்டத்தின் நுால் மதிப்புரைக் கூட்டம் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அமைப்பாளர் சண்முகவேலு தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கடந்த மாத செயல்பாடுகளை அளித்தார். கவிஞர் ரவியின் 3 நுால்களுக்கு மதிப்புரை வழங்கப்பட்டது. எழுத்தாளர் தீபாநாகராணி, பேராசிரியர் ஜி.ராமமூர்த்தி மதிப்புரை வழங்கினர்.ஆசிரியர்கள் ேஷக்நபி, அழகுராஜ், வாசுகி, வாசகர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர் தேவராஜபாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ