மேலும் செய்திகள்
சந்தேகத்தால் தாயை கொன்ற மகன்கள் கைது
18-Feb-2025
வாடிப்பட்டி; ஆண்டிபட்டி ஊராட்சி நெருஞ்சிப்பட்டி கூலித் தொழிலாளி சந்தன கருப்பு 30, இவரது மகன்கள் கேசவன் 4, ரோஷன் 2, நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த தொட்டிக்கான கழிவு நீர் குழியில் விழுந்த கேசவன் இறந்தார். ரோஷன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
18-Feb-2025