மேலும் செய்திகள்
நாளை (நவ. 28 ) மின்தடை
27-Nov-2025
கொட்டாம்பட்டி: பள்ளபட்டி கொத்தனார் ராமச்சந்திரன் 44. நேற்று காலை டூவீலரில் கொட்டாம்பட்டிக்கு சென்றார். பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் திருச்சி -- மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Nov-2025