மேலும் செய்திகள்
டூவீலர்- மீது வேன் மோதி ஒருவர் பலி
13-Sep-2026
உசிலம்பட்டி: பேரையூர் தாலுகா டி.கிருஷ்ணாபுரம்- மொக்கத்தான்பாறை வழியில் கண்ணாடி சாமி தோட்டம் பாலம் சேதம் அடைந்துள்ளது. இதனால் மொக்கத்தான் பாறை செல்லும் மக்கள் மற்றும் அருகில் விவசாய தோட்டம் மற்றும் செங்கல்காளவாசல்களில் வசிப்போர் வாகனத்தில் செல்லும்போது விபத்துக்கு வாய்ப்புள்ளது. உடனே சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Sep-2026