உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காப்பு கட்டுதல்

 காப்பு கட்டுதல்

பேரையூர்: அத்திபட்டி புது மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்.24 முதல் 28 வரை 5 நாட்கள் நடக்கிறது. பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், பால்குடம், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !