மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
05-Oct-2025
மேலுார், : வெள்ளரிப்பட்டி போஸ் ரோகினி நினைவாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்தில் 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் சூரக்குண்டு அமர்நாத், நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம், கல்லனை விஸ்வா, கள்ளந்திரி சிவ பிரபு மாடுகள் முதல் 4 பரிசுகளை வென்றன.
05-Oct-2025