உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  காலண்டர் வெளியீடு

 காலண்டர் வெளியீடு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது. கோயில் பணியாளர்கள், பக்தர்கள், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை