உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலண்டர் விற்பனை கோயில் நிர்வாகம் விளக்கம்

காலண்டர் விற்பனை கோயில் நிர்வாகம் விளக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:இக்கோயிலில் சுவாமி வண்ணப் படங்களுடன் 15 ஆயிரம் மாதாந்திர காலண்டர்கள் தயாரித்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தேவைக்கேற்ப கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் 'காலண்டர்கள் பதுக்கல்' என செய்தி வெளியிட்டுள்ளது தவறு. காலண்டர்கள் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ