உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் நுாற்றாண்டு விழா

பள்ளியில் நுாற்றாண்டு விழா

மேலுார் : சென்னகரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 116 ஆம் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் திலகவதி முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. படிப்பு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., சிவக்குமார் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !