மேலும் செய்திகள்
இன்று திருமணம் மணப்பெண் பலி
54 minutes ago
மானாமதுரை - தாம்பரம் மெமு சிறப்பு ரயில்
55 minutes ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
57 minutes ago
காய்கறி மார்க்கெட் விடுமுறை
58 minutes ago
மேலுார் : மதுரை செஸ் சர்க்கிள் சார்பில் மாவட்ட செஸ் போட்டி உத்தங்குடி டிகாத்லான் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நடந்தது. மேலுார் அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் குருபாண்டியன் 2ம் இடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றார். 3ம் வகுப்பு மாணவிகள் இஸ்பாடுஜானா 4ம் இடம், யாகஸ்ரீ 5ம் இடத்தை வென்றனர். அவர்களை தலைமையாசிரியர் மணிமேகலை, பயிற்சியாளர் செந்தில்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.
54 minutes ago
55 minutes ago
57 minutes ago
58 minutes ago