உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் ஆறுதல்

முதல்வர் ஆறுதல்

திருப்பரங்குன்றம்: மதுரை எம்.பி. வெங்கடேசனின் தந்தை சுப்புராம் ஹார்விபட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் இறந்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாநாட்டிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை வெங்கடேசனின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். புறப்படும்போது அப்பகுதி சிறுமி காமாட்சி தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வருக்கு இனிப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை