உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தை இயேசு திருவிழா

குழந்தை இயேசு திருவிழா

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள ஆர்.சி., சர்ச்சில் நேற்று மாலை 6.30 மணியளவில் குழந்தை இயேசு திருவிழா பாதிரியார் தந்தை ஜான்திரவியம் தலைமையில் நடைபெற்றது. இக்னேசியஸ், ஸ்டாலின், சகோதரி அன்பியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை