மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான கேரம்; அரசு பள்ளிகள் அசத்தல்
11-Oct-2025
திருப்பரங்குன்றம்: இந்தியா பேட்மிட்டன் அசோசியேஷன், தமிழக பேட்மிட்டன் அசோசியேஷன், மதுரை பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, அவனியாபுரம் போக்குவரத்து நகரில் தேசிய இறகு பந்து போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இப்போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து 956 அணிகள் பங்கேற்று உள்ளன. 'நாக் அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டிகளில் ஆண்கள் தனி நபர் பிரிவு, இரட்டையர் பிரிவு, பெண்கள் தனி நபர் பிரிவு, இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. அக். 29ல் இறுதிப் போட்டி நடக்கிறது.
11-Oct-2025