உள்ளூர் செய்திகள்

தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10 விவசாயிகளின் 35 ஆயிரத்து 206 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 12 வியாபாரிகள் பங்கேற்றனர்.மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.6.10 முதல் ரூ.12.05 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 57க்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 12 விவசாயிகளின் 1905 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.41.20 முதல் ரூ.83.10 வரை விலை போனது. ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 929க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை