மேலும் செய்திகள்
பயிற்சி பட்டறை
20-Mar-2026
பெருங்குடி: சரசுவதி நாராயணன் கல்லுாரி ஆண்டு விழா கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் கணேசன் வரவேற்றார். மதுரை ராமகிருஷ்ணா மடம் சுவாமி தயாசாகரானந்தா பேசினார். சாதனை படைத்த 240 மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பணிஓய்வு பெறும் பேராசிரியர் வாசுதேவன், ஆய்வக உதவியாளர்கள் கோவிந்தராஜ், காளியப்பன் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர் மாலினி நன்றி கூறினார்.
20-Mar-2026