உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிமன்ற புறக்கணிப்பு

நீதிமன்ற புறக்கணிப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நீதிமன்றம் முன்பாக, சென்னையில் வக்கீல் ராஜீவ்காந்தியை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் செல்லப்பா, செயலாளர் தாமரைச்செல்வன், துணைச் செயலாளர் சதீஷ் ராஜன், பொருளாளர் விமல்குமார் பங்கேற்றனர். நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை