மேலும் செய்திகள்
மாவட்ட ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
16-Sep-2026
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நுண்கீரைகள் (மைக்ரோக்ரீன்) வளர்ப்பு பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். கீரை வளர்ப்புக்கான ஊடகம், விதைத்தேர்வு, வளர்ப்பு முறை குறித்து உதவி பேராசிரியர் அருள் அரசு விளக்கினார். கீரைகளின் ஊட்டச்சத்து, மதிப்புக்கூட்டுதல் குறித்து உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி விளக்கினார். இணைப் பேராசிரியர்கள் ஆனந்த், செல்வராணி, பண்ணை மேலாளர் காயத்ரி தேவி கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
16-Sep-2026