மேலும் செய்திகள்
மஞ்சள் நீராட்டத்துடன் நத்தம் அம்மன் நகர்வலம்
12-Mar-2026
பேரையூர்: பாப்பையாபுரம் கன்னிமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (மார்ச் 25) நடக்கிறது. இதற்காக நேற்று காலை பேரையூர் முருகன் கோயிலில் உள்ள சரவணப் பொய்கையில் தீர்த்தம் எடுத்துச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கும்பாபிஷேத்துக்காக 15 நாட்களாக பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர்.
12-Mar-2026