மேலும் செய்திகள்
நகராட்சி அலுவலகம் முற்றுகை
10-Dec-2024
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி பேரையூர் ரோட்டில் உள்ள திடக்கழிவு மையத்தில் குப்பை கழிவுகளை முறையாக அழிக்காமல் எரிப்பதையும், விவசாய நிலங்களுக்குள் கொட்டுவதையும் கண்டித்து சமூக ஆர்வலர் சூரியபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குப்பையை நுண்ணுாட்ட உரமாக்க போதிய இயந்திரங்கள், இட வசதி இருந்தும் உரமாக்கும் பணியில் ஈடுபடாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
10-Dec-2024