உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டி.இ.ஓ., பொறுப்பேற்பு

டி.இ.ஓ., பொறுப்பேற்பு

* மதுரை கல்வி மாவட்ட அலுவலராக (டி.இ.ஓ.,) அசோக்குமார் நேற்று பொறுப்பேற்றார். இங்கிருந்த சாய் சுப்புலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் விருதுநகர் தொடக்க கல்வி டி.இ.ஓ.,வாக பணியாற்றிய அசோக்குமார் நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை