துணை முதல்வருக்கு மதுரையில் வரவேற்பு
திருப்பரங்குன்றம்: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை இன்று (ஜன.16) துவக்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி நேற்று இரவு மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.