உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி தந்தது தீர்வு

தினமலர் செய்தி தந்தது தீர்வு

பேரையூர் : பேரையூர்- - டி.கல்லுப்பட்டி ரோட்டில் கருப்பசாமி கோயில் அருகே வைகை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் புதிய குழாய்கள் அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி