உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையை 4 வகையாக பிரித்து கொடுங்கள்

குப்பையை 4 வகையாக பிரித்து கொடுங்கள்

எழுமலை: எழுமலை செயல் அலுவலர் ஜெயமுருகன் கூறியதாவது: எழுமலை பேரூராட்சியின் அக்.1 முதல் வீடுகளில் சேரும்குப்பையை 4 ஆக தரம் பிரித்து வழங்கவேண்டும். மட்கும் தன்மையுள்ள சமைத்த, சமைக்காத உணவு போன்ற மட்கும் தன்மையுள்ள குப்பையை ஈரக்கழிவு குப்பையாகவும், காகிதங்கள், பிளாஸ்டிக், உலோகங்கள் துணிகள் என மறு சுழற்சி செய்யக்கூடியவற்றை உலர் கழிவுகளாகவும், மருத்துவக்கழிவுகளை சுகாதாரக் கழிவுகளாகவும், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், சி.எப்.எல்., பல்புகள், காலாவதியான மருந்துகள், மின்னணு கழிவுகளை சிறப்பு கவனிப்புக் கழிவுகளாக தரம்பிரித்து வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை