உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீபாவளி புத்தாடை

தீபாவளி புத்தாடை

மதுரை:தீபாவளி நெருங்குவதையொட்டி மதுரை தத்தனேரி மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு புடவை, வேட்டி, சட்டை இலவசமாக வழங்கப்பட்டது. மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் பார்த்தசாரதி வழங்கினார். கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன், உதவித்தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ