உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தி.மு.க., கருத்து கேட்பு கூட்டம்

 தி.மு.க., கருத்து கேட்பு கூட்டம்

மேலுார்: மதுரை வடக்கு மாவட்டம் மேலுாரில் தி.மு.க., சார்பில் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, ராஜா கண்ணப்பன் தலைமை வகித்தனர். விவசாயிகள், தொழில் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறப்பது, பென்னிகுயிக்கிற்கு முழு உருவச்சிலை, பெண்களுக்கு தனிக்கல்லுாரி, நீதிமன்றத்திற்கு புதிய கட்டடங்கள், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம், பாதாள சாக்கடை அமைக்க வலியுறுத்தப்பட்டது. நகராட்சி தலைவர் முகமது யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி