உள்ளூர் செய்திகள்

 பூமி பூஜை

திருநகர்: மதுரை திருநகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ. 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையை கவுன்சிலர் சுவேதா துவக்கி வைத்தார். டாக்டர் முருகேஸ்வரி, வழக்கறிஞர் சத்யன், பொறியாளர் சேவியர், திருநகர் மக்கள் மன்றத் தலைவர் செல்லா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ