மேலும் செய்திகள்
தேர்தல் பணிகள் ஆய்வு
23-Mar-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தொகுதியில் தேர்தல் பொது பார்வையாளர் வேத்பதி மிஸ்ரா ஆய்வு செய்தார். ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, ஓட்டுச்சாவடிகள், தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் உட்கர்ஷ்குமார், உதவி தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.
23-Mar-2026