மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
02-Sep-2024
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
02-Sep-2024
மதுரை : 2024-27 ஆண்டுக்கான அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பின் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக விஸ்வநாதன், செயலாளராக ஐயப்பன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, உதவித் தலைவர்களாக பாலசுப்பிரமணியன், பாலன், தட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, வேதகிரி, ரவி, இணைச் செயலாளர்களாக ராஜாராமன், ஸ்ரீதர், ஆதிமணி, நஞ்சுண்டன், சுவாமிநாதன், கருப்பன்செட்டி தேர்வு செய்யப்பட்டதாக செய்தி தொடர்பாளர் மணி தெரிவித்தார்.
02-Sep-2024
02-Sep-2024