மேலும் செய்திகள்
8ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
06-Oct-2025
மதுரை : மதுரை கிழக்கு கோட்ட மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், மேலுார் மின்வாரிய அலுவலகத்தில் இன்று (அக்.9) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ளது. மின்நுகர்வோர் தங்கள் குறைகளை அவரிடம் நேரிலும், மனுக்கள் மூலமாகவும் தெரிவித்து தீர்வுகாணலாம் என மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.
06-Oct-2025