உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

மேலுார் : மேலுாரில் அனைத்துத் துறை பணி நிறைவு அலுவலர்கள், ஆசிரியர்கள் சேவை மையத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது.செயலாளர் துரைபாண்டி முன்னிலை வகித்தார். ஆலோசகர்கள் ஆதிசிவன், பாண்டி, ஓய்வு பெற்ற தாசில்தார் மணி மற்றும் நிர்வாகிகள் சங்க செயல்பாடுகள், உறுப்பினர்கள் சேர்க்கை, சங்க நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை