மேலும் செய்திகள்
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
3 hour(s) ago
உசிலம்பட்டி : உசிலை தாலுகா 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டத்தில் தலைவராக உதயகுமார், துணைத்தலைவராக தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளராக பெருமாள், பொருளாளர் காட்டுராஜா, சட்ட ஆலோசகர்களாக ஜெயக்குமார், போஸ் தேர்வு செய்யப்பட்டனர்.
3 hour(s) ago