உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

மதுரை: மதுரை ரைபிள் கிளப்பில் தலைவரான போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் தேர்தல் நடந்தது. துணை கமிஷனர்கள் ராஜேஸ்வரி, திருமலைக்குமார் முன்னிலையில், 199 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். கிளப் செயலாளராக வேல்சங்கர், பொருளாளராக கிஷோர், இணைச் செயலாளர்களாக இளங்கோவன், சவிந்தனா தேவி, குவட்டர்ஸ் மாஸ்டராக மனோகர் ராஜ், கூடுதல் உறுப்பினர்களாக கிறிஸ்டோபர் ரமேஷ், ஹரிஹர சுதன், ஜான் கிங்ஸ்லி, ஜஸ்டின் திரவியம், ராஜாராம் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை